தேடல் · Search: நிறமி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

152 இல் 51–75 · 51–75 of 152

அடிசோனிசம் aṭicōṉicam meaning
அடிசன் நோயை ஒத்த நிலை. உடல் எடை இழந்தநிலை மற்றும் நிறமி ஏற்றம் ஆகியவை துரையீரல் காச நோயுள்ள நோயாளியிடம் காணப்படும் — addisonism
பாண்டுநோய் pāṇṭunōy meaning
பிறவியிலேயே இயல்பான நிறமிகள் உடலில் இல்லாதிருத்தல். இதனால், தோலும் முடியும் வெண்மையாகவும், கண்கள் இளஞ்சிவப்பு நிறமாகவும் இருக்கும். இவர்களுக்கு ஒளிரும் வெளிச்சத்தைப் பார்த்தால் கண் கூசும்.… — albinism
பிலிரூபின் pilirūpiṉ meaning
இரத்தச் சிவப்பணுக்கள் மண்ணிரலில் அழிவுறுவதால் குருதி உருண்டைப் புரதம் (ஹிமோக்ளோபின்) உடைந்து உண்டாகும் ஒரு நிறமி. இது கொழுப்பில் கரையச் கூடியது. இது உடம்பிலுள்ள தீவிர வளர்சிதை மாற்றத்… — bilirubin
ஹாம் சோதனை hām cōtaṉai meaning
37°C நோய் நுண்மப் பெருக்க நிலையில் இயல்பான குருதி வடிநீருடன், வலிப்பு இசிப்பின் இரவு நேர சிறுநீர்ச் சிவப்பணு நிறமி உடைகிறது. ஆனால் 56°C வெப்ப நிலையில் செயலற்றதாக்குவதன் மூலம் குரு… — Ham's test
தடிப்பட்டை taṭippaṭṭai meaning
குன்றற் பிரிவின் நிலைப்படி நிலையில் அமைப்பொத்த இனக் கீற்றுகள் இணையாவது முழுமையடைந்துள்ளது. அவை ஒன்றுடனொன்று பின்னிப் பிணைந்து நெடுக்கில் பிளந்து, நன்கு பின்னிப் பிணைந்த நிறமியன் தொகுதி… — pachytene
காய்கனியணு kāykaṉiyaṇu meaning
சிறுநீரக அணுப்புற்றில் காணப்படும் பெரிய உயிரணு, அதில் அணுக் கணியம் கூழ்மம் தெளிவான, கொழுவிய, கிளைக்கோஜன் பொதிந்து கூர்வளை ஒரங்கள், சிறுநிறமிகை உயிரணு உள்ளன. அவை கட்டுகளாக வரிசைய… — vegetable cell
வண்ணக்கோல் vaṇṇakkōl meaning
வண்ணக் கோல்கள் செய்வதற்காகப் பசை நீரில் நிறமிகளைக் கலந்து உண்டாக்கப்படும் உலர் பசைக் கோல் — pastel
கடல் நீலம் kaṭal nīlam meaning
சீனாக் களிமண் சோடியம் கார்பனேட்டு, கார்பன், கந்தகம் ஆகியவை கலந்த ஒரு கலவையைச் சூடாக்குவதால் உண்டாகும் நீல நிறமி — ultramarine blue
பார்வை ஊதா pārvai ūtā meaning
ரோடாப்சின். விழித்திரையிலுள்ள ஒளி உணர்வுள்ள நிறமி. கோலணுக்களிலுள்ளது. புரதத்தாலானது — visual purple
அக்கோலுரியா akkōluriyā meaning
சிறுநீரில் பித்தநீர் நிறமி இல்லாதிருத்தல் — acholuria
குஷிங் நோய் kuṣiṅ nōy meaning
அண்ணீரக மிகையணு வளர்ச்சி சார்ந்த கபத்தினால் உண்டாகும் ஒரு நோய். இதில் வெளிர் முகம், பைத்தியம், முகப்பரு, குருதிமிகை, இடுப்பு பருமன், மிகை அழுத்தம், நிறமிக் கோடுகள், எலும்பு மெலிவு, வ… — cushing's syndrome
தோல் புள்ளி tōl puḷḷi meaning
தோலில் இலேசான தவிட்டு நிறத்துடன் புள்ளிகள். இது நிறமி மணிகள் அதிகரிப்பதால் உண்டாகிறது — ephelides
ஜோலஸ் சோதனை jōlas cōtaṉai meaning
பித்தநீர் நிறமிகள் இருக்கும் போது சிறுநீரில் வண்ணங்கள் தோன்றுதல். இந்தச் சோதனை முறையை ஆஸ்திரேலிய வேதியியலறிஞர் அடால்ஃப் ஜோலஸ் வகுத்தார் — Jolle's test
கீயான் நோய் kīyāṉ nōy meaning
புறக் கண்தசை வாதம், நிறமிச் சீரழிவு, இதயத் தசைக் கோளாறு ஆகிய நோய்கள் — Kearn's syndrome
பாண்டு நோய் pāṇṭu nōy meaning
தோலில் நிற நுண்மம் (நிறமி) இல்லாமையால் உண்டாகும் நிறமின்மை நோய் — leucoderma
ஒளிப்புரதம் oḷippuratam meaning
விழித்திரைக் கூம்புகளில் உள்ள (அயோடாப்சின்) நிறமியின் புரதப் பகுதி — photopsin
வங்காள ரோஜா vaṅkāḷa rōjā meaning
நோயுற்ற விழித்திரை, இமை யணைப் படலத்தைக் கண்டறியப் பயன்படுத்தப்படும் ஒரு சாயப்பொருள். ஒரு நிறமி — rose bengal
தாமிரத்துரு tāmiratturu meaning
இது தாமிரத்தின் மேற்பரப்பில் ஆக்சிகரணம் ஏற்படுவதால் உண்டாகிறது. தாமிரத்தை அசெட்டிக் அமிலத்துடன் கலப்பு தாலும் தாமிரத்துரு உருவாகி றது. இது முக்கியமாக நிறமியாகவும், சாயப் பொருளாகவும்… — veverdigris
போர் விளைவு pōr viḷaivu meaning
கரி ஈராக்சைடு அளவு அதிகமாவதால், குருதி முச்சு நிறமியின் உயிர்வளி நாட்டம் குறையும் இயற்கை நிகழ்ச்சி. இதனால் வணி மாற்றம் நடைபெற ஏதுவாகிறது — Bohr effect
நிறத்தாங்கி niṟattāṅki meaning
பச்சோந்தி முதலிய முதுகெலும்பிகளின் தோலில் காணப் படும் நிறமியுள்ள உயிரணு — chromatophore
ஈமோகுளோபின் īmōkuḷōpiṉ meaning
செந்நிறமி, சிவப்பணுக்களில் உள்ளது. உயிர்வளியைக் கொண்டு செல்வது. இதைச் செங்கோளியன் எனலாம் — haemoglobin
கண்மணியின்மை kaṇmaṇiyiṉmai meaning
கண்ணில் பாப்பா இல்லாத நிலை; கண்ணில் நிறமிழி குழைமம் அற்ற நிலை — acorea
நாக்கு இன்மை nākku iṉmai meaning
aglutination : குருதியணு ஒட்டுத் திரள் , ஒட்டுத் திரட்சி : இரத்தச் சிவப்பணுக்கள் அல்லது பாக்டீரியா போன்ற மிக நுண்ணிய உயிரி கள் கண்ணுக்குப் புலனாகும் வகையில் ஒன்றாக ஒட்டித் திரள்தல். agn… — aglossia
நோய்களை உண்டாக்கும் நுண் ணுயிரிகள், இவற்றை 'நுண்மப் பிளப்பின உயிரிகள்' என்றும் கூறுவர். இவை மிக நுண்ணியவை. இவற்றில், உயிர்ம ஊன்மம், அணுவியல் பொருள் அடங்கிய ஒர் உயிர்மம் அடங்கியுள்ளது. தனி… — bacteria
பிலிவெர்டின் piliverṭiṉ meaning
பிலிரூபின் என்ற நிறமி ஆக்சி கரணமாவதால் உண்டாகும் பச்சை நிற பித்தநீர் நிறமி — biliverdin