தேடல் · Search: நிறமி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
152 இல் 1–25 · 1–25 of 152
நிறம் தரும் அடர்த்தியான நுண்பொருள்; நிறப்பொருள்
(1) நிறமின்மை, (2) குரோமேட்டின் எனும் நிறமி இல்லாத நிலைமை. (3) வண்ணமேற்பதில் இடர்பாடு, (4) ஒளிச்சிதறலில் இடர்பாடு — achromatic
நிறமிலி (பெ)
வண்ணக் கூட்டுப்பொருள்கள். இரு வகைப் படும். 1. உயிரிய நிறமிகள்: பச்சையம், பகங்கணிகம், நிறக் கணிகம். இம்மூன்றும் ஒளிச் சேர்க்கையோடு தொடர்புடையவை. 2. வேதி நிறமிகள் கருங்கரி, குரோமியம் ஆக்ச… — pigments
உட்கருப் புரதம். நிறப்புரியின் பகுதி. இழைவலைப் பின்னலாலானது. நல்நிறமியன், வேற்றக நிறமியன் என இருவகையுண்டு — chromatin
achromatism
pigmentary layer
வெண்குட்டநோயில் போன்று இயல்பான நிறமி இழக்கப்படுதல் அல்லது நிறமி நீக்கப் படுதல் — depigmentation
இரத்தச் சிவப்பணுக்களில் செந்நிறக் குருதியணுக்கள் குறைவாக இருப்பதன் காரணமாக வண்ணப் பொருள் அல்லது நிறமி குறைவாக இருத்தல் — hypochromic
நிறமி குறைந்த அளவில் இருத்தல் — hypopigmentation
1. திசு ஆய்வு மற்றும் நுண்ணு யிராய்வில் பயன்படும் சாயப் பொருள். 2. உயிரணுக்கள் மற்றும் திசு உட்பொருள்களை நிறமேற்ற சாயப்பொருளையும் மற்ற வினைப் பொருள்களையும் பயன்படுத்தும் செய்முறை. — stain
pigmentary epithelium
நிறமி அளவுக்குமீறி அடுக்கடுக்காகப் படிதல். — pigmentation
உயிர்மப் பிளவுப் பருவத்தில் உயிரியலான பங்கு கொண்ட இனமரபுப் பண்புகளைக் கொண்டிருப்பதாகக் கருதப்படும் இனக்கூறின் கம்பியிழை போன்ற பகுதி. இது இரட்டித்துப் பெருகும் தன்மை யுடையதாகும். — chromosome
இலகுவில் சாயமேற்றப்பட்டு நிறத்தைப் பெறக்கூடிய உயிரணுவின் பகுதி (கிரேக்க மொழியில் χρῶμα (chroma, நிறம்) σῶμα (soma, உடல்))
செடிவகை
கண்களால் உணரும் ஒளியின் ஒரு பண்பு. இது பொருளின் பருமை அல்லது வடிவம் அல்லாத பண்பு. சில பொருள்கள் ஒளியைப் பல்வேறு அலைநீளங்களில் வெளிவிடுகின்றன, சில பொருள்கள் மீது ஒளியலைகள் பட்டுத் தெ… — colour, color
தண்ணீர் .
நிறைய — fully, full of, lot of, abundantly, highly
பழம் முதலியவற்றின் கன்றின நிலை .
கடவுள்
நீலநிறம் .
தன்மையன, குணத்தையுடையன
அய்டிரா வாழும் தொகுதியிலுள்ள ஊட்டமிக்க குழாய் உடலி. பா. polyp — hydranth
பகுக்கத்தகாதது