நிறமி

niṟami
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நிறம் தரும் அடர்த்தியான நுண்பொருள்; நிறப்பொருள்
மூலம் · source: தமிழ் விக்சனரி (நிறமி)
2.
வண்ணங்களை ஏற்படுத்த உதவும் நீர்மம், நிழல், சாயல் போன்றவை — chroma
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 250)
3.
உடலின் இயற்கை வண்ணப் பொருள், சாயப் பொருள் — pigment
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: தோல் நிறமி, வண்ணம் · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 854)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/s3yxnd5s/

தமிழ்
“நிறமி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/s3yxnd5s/
APA
Oliyon Research. (2026). நிறமி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/s3yxnd5s/
MLA
"நிறமி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/s3yxnd5s/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment