தேடல் · Search: வண்ணம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 1–25 · 1–25 of 200
ஒரு பொருளினால் வெளிவிடப் படுகின்ற, கடத்தப்படுகின்ற அல்லது தெறிக்கப்படுகின்ற ஒளியின் சேர்க்கை.
சாயம், வண்ணப்பூச்சுகளை நீக்குவதற்குப் பயன் படுத்தப்படும் செயல் திறமுடைய கரைப்பான்களின் கலவை — paint remover
வண்ணம் பூசி அலங்கார வேலைப்பாடுகள் செய்தல் — painting
ஒளிப்படங்கள் சிவப்பான பகுதிகள் அனைத்தும் மிக நுண்ணிய புள்ளிகளைக் கொண்டிருக்கும். அதேபோன்று, நீலம், பச்சை வண்ணப் பகுதிகளிலும் இருக்கும். மற்ற வண்ணப் பகுதிகளில் சிவப்பு, நீலம், பச்சை நிறப்பு… — additive method of colour photography
பெருமை — pride, colour
நிறம் தரும் அடர்த்தியான நுண்பொருள்; நிறப்பொருள்
வண்ணம்
நிறம்
வனம் (பெ) - காடு; கானகம்; அடவி — forest
* - வாணம்
ஆகாயம் — sky
நட்பு, சினேகம்
வஞ்சகம்
நாரைவகை
வணக்கம் — greeting
வல்லினம் .
செந்தாமரை
கன்னெஞ்சு
காண்க : வாஞ்சை ()
கொடிவேலி
வடவனம் (பெ)
வண்ணங்களில் நிமிர்த்து பொருளாகப் பயன்படுத்தப்படும் நீரடங்கிய மக்னீசியம் அலுமினியம் சிலிக்கேட் — talc
பருப்புச்சோறு .
இசைவகை ( ஆனாய. 28)