வண்ணம் ஒளிப்படச் சேர்மான முறை
vaṇṇam oḷippaṭac cērmāṉa muṟai
பொருள்கள் · Senses
1.
ஒளிப்படங்கள் சிவப்பான பகுதிகள் அனைத்தும் மிக நுண்ணிய புள்ளிகளைக் கொண்டிருக்கும். அதேபோன்று, நீலம், பச்சை வண்ணப் பகுதிகளிலும் இருக்கும். மற்ற வண்ணப் பகுதிகளில் சிவப்பு, நீலம், பச்சை நிறப்புள்ளிகள் கலந்திருக்கும் (எ-டு : கருஞ் சிவப்பில், சிவப்பு, நீலப்புள்ளிகள்) வண்ணத் தொலைக்காட்சிகளிலும் இதனைக் காணலாம்
— additive method of colour photography
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/sudav2bs/
தமிழ்“வண்ணம் ஒளிப்படச் சேர்மான முறை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/sudav2bs/APA
Oliyon Research. (2026). வண்ணம் ஒளிப்படச் சேர்மான முறை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/sudav2bs/MLA
"வண்ணம் ஒளிப்படச் சேர்மான முறை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/sudav2bs/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment