{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/sudav2bs/", "data": {"id": "sudav2bs", "url": "https://nigandu.oliyonresearch.com/e/sudav2bs/", "kind": "word", "headword": "வண்ணம் ஒளிப்படச் சேர்மான முறை", "romanization": "vaṇṇam oḷippaṭac cērmāṉa muṟai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:19.498512+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒளிப்படங்கள் சிவப்பான பகுதிகள் அனைத்தும் மிக நுண்ணிய புள்ளிகளைக் கொண்டிருக்கும். அதேபோன்று, நீலம், பச்சை வண்ணப் பகுதிகளிலும் இருக்கும். மற்ற வண்ணப் பகுதிகளில் சிவப்பு, நீலம், பச்சை நிறப்புள்ளிகள் கலந்திருக்கும் (எ-டு : கருஞ் சிவப்பில், சிவப்பு, நீலப்புள்ளிகள்) வண்ணத் தொலைக்காட்சிகளிலும் இதனைக் காணலாம்", "needs_definition": false, "gloss_en": "additive method of colour photography", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 19"}]}}