நிறப்புரி
niṟappuri
பொருள்கள் · Senses
1.
இலகுவில் சாயமேற்றப்பட்டு நிறத்தைப் பெறக்கூடிய உயிரணுவின் பகுதி (கிரேக்க மொழியில் χρῶμα (chroma, நிறம்) σῶμα (soma, உடல்))
2.
நிறமி
3.
நிறமூர்த்தம்
4.
குரோமசோம்
5.
கால்வழியுள்ள மரபணு நிறமியனிலிருந்து தோன்றும் ஓரிணை இழை போன்ற பொருள். ஒவ்வொரு உடல் கண்ணறையிலும் இரண்டு இரண்டாகக் காணப்படுவது. உயிரி வகைகளுக்குத் தகுந்தவாறு எண்ணிக்கையில் வேறுபடுவது. 100 இணைகளுக்கு மேலுண்டு. எ-டு மனிதன் 23, டிரசோபைலா 4
— chromosome
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 3)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/rtynp5bt/
தமிழ்“நிறப்புரி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rtynp5bt/APA
Oliyon Research. (2026). நிறப்புரி. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/rtynp5bt/MLA
"நிறப்புரி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rtynp5bt/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment