நிறப்புரி

niṟappuri
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இலகுவில் சாயமேற்றப்பட்டு நிறத்தைப் பெறக்கூடிய உயிரணுவின் பகுதி (கிரேக்க மொழியில் χρῶμα (chroma, நிறம்) σῶμα (soma, உடல்))
மூலம் · source: தமிழ் விக்சனரி (நிறப்புரி)
2.
நிறமி
மூலம் · source: தமிழ் விக்சனரி (நிறப்புரி)
3.
நிறமூர்த்தம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (நிறப்புரி)
4.
குரோமசோம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (நிறப்புரி)
5.
கால்வழியுள்ள மரபணு நிறமியனிலிருந்து தோன்றும் ஓரிணை இழை போன்ற பொருள். ஒவ்வொரு உடல் கண்ணறையிலும் இரண்டு இரண்டாகக் காணப்படுவது. உயிரி வகைகளுக்குத் தகுந்தவாறு எண்ணிக்கையில் வேறுபடுவது. 100 இணைகளுக்கு மேலுண்டு. எ-டு மனிதன் 23, டிரசோபைலா 4 — chromosome
கலைச்சொல் · Technical உயிரியல் ஒத்த சொற்கள் · syn: இழைப்புரி · மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 86)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/rtynp5bt/

தமிழ்
“நிறப்புரி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rtynp5bt/
APA
Oliyon Research. (2026). நிறப்புரி. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/rtynp5bt/
MLA
"நிறப்புரி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rtynp5bt/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment