பிலிரூபின்

pilirūpiṉ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இரத்தச் சிவப்பணுக்கள் மண்ணிரலில் அழிவுறுவதால் குருதி உருண்டைப் புரதம் (ஹிமோக்ளோபின்) உடைந்து உண்டாகும் ஒரு நிறமி. இது கொழுப்பில் கரையச் கூடியது. இது உடம்பிலுள்ள தீவிர வளர்சிதை மாற்றத் திசுக்களுக்குத் தீங்கு விளைவிக்கும் — bilirubin
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 200)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/sm9mwajd/

தமிழ்
“பிலிரூபின்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/sm9mwajd/
APA
Oliyon Research. (2026). பிலிரூபின். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/sm9mwajd/
MLA
"பிலிரூபின்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/sm9mwajd/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment