பாண்டுநோய்

pāṇṭunōy
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பிறவியிலேயே இயல்பான நிறமிகள் உடலில் இல்லாதிருத்தல். இதனால், தோலும் முடியும் வெண்மையாகவும், கண்கள் இளஞ்சிவப்பு நிறமாகவும் இருக்கும். இவர்களுக்கு ஒளிரும் வெளிச்சத்தைப் பார்த்தால் கண் கூசும். விலங்குகளுக்கும் இந்நோய் பீடிப்பதுண்டு. — albinism
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: வெள்ளுடல் நோய், பெரு வெண்மை · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 92)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qh2ey6ju/

தமிழ்
“பாண்டுநோய்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qh2ey6ju/
APA
Oliyon Research. (2026). பாண்டுநோய். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/qh2ey6ju/
MLA
"பாண்டுநோய்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qh2ey6ju/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment