தேடல் · Search: நார்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 51–75 · 51–75 of 200

நள்ளுநர் naḷḷunar பெயர்ச்சொல் · Noun similar
நண்பர்
நாத்தனார் nāttaṉār பெயர்ச்சொல் · Noun similar
கணவனுடைய உடன்பிறந்தாள் (சகோதரி) — sister-in-law (hunsband's sister)
நாயனார் nāyaṉār பெயர்ச்சொல் · Noun similar
தலைவர்
நாரகர் nārakar பெயர்ச்சொல் · Noun similar
நரகத்துக்குரிய பாவிகள்
நாரதர் nāratar பெயர்ச்சொல் · Noun similar
நாரத முனி, வைஷ்ணவ சமயத்தின் ஒரு உன்னதமான ஞானி
நாரி nāri பெயர்ச்சொல் · Noun similar
பெண்
நாறி nāṟi பெயர்ச்சொல் · Noun similar
கற்றாழை
நாறு nāṟu வினைச்சொல் · Verb similar
கெட்ட வாசனையை, மணத்தை வெளியிடு
நாவினார் nāviṉār பெயர்ச்சொல் · Noun similar
நாவலர்
ஈணி īṇi பெயர்ச்சொல் · Noun meaning
பனைநார் ()
நூல் nūl பெயர்ச்சொல் · Noun meaning
பஞ்சு முதலியவற்றால் ஆன இழை
அகணி akaṇi பெயர்ச்சொல் · Noun meaning
அகம் -- interior; inside.
தாள் tāḷ பெயர்ச்சொல் · Noun meaning
காகிதம் - எழுதுவதற்கு அல்லது அச்சிடுவதற்கு அல்லது பை செய்வதற்குப் பயன்படும் மரநார் கொண்டு செய்யப்பட்ட மெல்லிய தட்டையான பொருள்.
சவரி cavari பெயர்ச்சொல் · Noun meaning
கவரிமான்
நாண் nāṇ பெயர்ச்சொல் · Noun meaning
* நாண்
என்ஒ eṉo meaning
ஒர் இணைய தள முகவரி நார்வே நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர். — no
தையல் taiyal பெயர்ச்சொல் · Noun meaning
* - தையல்
பஞ்சி pañci பெயர்ச்சொல் · Noun meaning
சோம்பல்
கலசம் kalacam பெயர்ச்சொல் · Noun meaning
கலயம், சிறு பாத்திரம், குடம். — pot, small vessel, a pot like structure placed at the top of temple towers, Pot…
உக்கி ukki பெயர்ச்சொல் · Noun meaning
தோப்புக்கரணம்
கதுவு katuvu வினைச்சொல் · Verb meaning
பற்று. கராவதன்காலினைக் கதுவ (திவ். பெரியதி. 2, 3, 9). — seize, catch, grasp, lay hold of, take more than a proper share of, encroach up…
உலூதை ulūtai பெயர்ச்சொல் · Noun meaning
எறும்பு (நாநார்த்த.)
நரம்பு narampu பெயர்ச்சொல் · Noun meaning
உடலில் மூளைக்கும் மற்ற உறுப்புகளுக்கும் இடையே உள்ள தொடர்பு ஊடகம் — nerve, chord, string in musical instruments, especially veema, violin(fiddle),g…
சல்லடை callaṭai பெயர்ச்சொல் · Noun meaning
மாவை/தானியத்தைச் சலிக்கப் பயன்படும் சமையலறைச் சாதனம் — sieve
கதம்பை katampai பெயர்ச்சொல் · Noun meaning
தேங்காய் மட்டை அல்லது நார் - கதம்பைக்கயிறு.