தேடல் · Search: நகர்த்து

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

108 இல் 51–75 · 51–75 of 108

தாள் இழுப்பி tāḷ iḻuppi meaning
அச்சுப் பொறிமூலம் தொடர்ந்து அனுப்பப்படும் காகிதத்தை நகர்த்துகின்ற அச்சுப்பொறியில் உள்ள ஒரு பகுதி — tractor
திறவி மீட்சி tiṟavi mīṭci meaning
ஒரு தனித் திறவி (private key) வழிமுறை. அரசு முகமை போன்று அதிகாரம் பெற்ற ஒருவர் தனிச்சிறப்பான மென்பொருளைப் பயன்படுத்தி மறையாக்கம் செய்யப்பட்ட தகவலிலிருந்து திறவியை பிரித்தெடுக்க ம… — key recovery
காந்த ஆற்றல் kānta āṟṟal meaning
காந்தப் புலத்தின் எல்லையிலிருந்து ஒரு காந்தத் துருவ அலகினைக் காந்த ஆற்றல் தேவைப்படும் புள்ளிக்கு நகர்த்துவதற்குத் தேவைப்படும் பணியின் அளவு — magnetic potential
நெம்பு கருவி nempu karuvi meaning
கணமான பொருட்களைக் கையால் நகர்த்துவதற்கு உதவக் கூடிய கடப்பாறை, நெம்பு கோல் போன்ற கருவிகள் — persuader
வண்ணத் தூரிகை vaṇṇat tūrikai meaning
பல்வேறு கணினி வரைகலைப் பொறியமைவுகளில் பயனாளருக்குப் பலவகைத் துரிகை வடிவங்களை அளிக்க அமைந்துள்ள திறம்பாடு. காட்சித்திரையில் சுட்டியின் முள்ளை நகர்த்து வதன்மூலம் இது பயன்படுத்தப்படுகிறது — paint brush
தற்போது காட்சியில் தெரியும் படத்தின் அடுத்தடுத்த சிறிய பகுதிகள் மீது நகர்த்துவதன் மூலம் அல்லது முழுத்திரையினையும் விண்டோ மூடிக்கொள்ளும்வரை நகர்த்துவதன் மூலம் ஒரு வரைகலைக் காட்சியின் தோற்ற… — zooming
அட்டை செலுத்தி aṭṭai celutti meaning
துளையிட்ட அட்டைகளை எந்திரத்தில் ஒவ்வொன்றாக நகர்த்தும் சாதனம் — card feed
ஒலியளவு கூட்டு oliyaḷavu kūṭṭu meaning
Increment : உயர்வு 1. மதிப்பு ஒன்றுடன் அல்லது அதன் மாறுபாடுகளுடன் சேர்க்கப்பட்ட அளவு. Decrement என்பதற்க்கு எதிரானது. 2. ஒரு வரைபட உள்ளிட்டு/வெளியீட்டுக் கருவியில் தொடர்பு கொள்ளக் க… — increase volume
சுட்டி விசைகள் cuṭṭi vicaikaḷ meaning
மைக்ரோசாஃப்ட் விண்டோஸில் உள்ள ஒரு வசதி. பயனாளர், சுட்டிக் குறியை நகர்த்த விசைப்பலகையின் எண்களடங்கிய விசைத் தொகுதியைப் பயன்படுத்த அனுமதிக்கப் படுகிறது. வழக்கமான சுட்டியை நகர்த்துவதில் இட… — mousekeys
விசை ஊசலாட்டம் vicai ūcalāṭṭam meaning
எண்மான முறையில் கட்டுப்படுத்தப் படும் எந்திர சாதனங்களை ஒரு நிலையிலிருந்து இன்னொரு நிலைக்கு நகர்த்தும் வேகம் — sewing
நிறுத்தல் விசை niṟuttal vicai meaning
அடுத்த நிறுத்துமிடத்திற்கு சுட்டியை நகர்த்தும் விசைப் பலகையின் விசை — tab key
நெறியக் காட்சி neṟiyak kāṭci meaning
திரையில் உருவங்களை வரைவதற்காக எலெக்ட்ரான் கற்றையைக் குறிப்பின்றி நகர்த்துகிற எதிர் மின் கதிர்க்குழாய். — vector display
படிவ அளிப்பு:அடுத்த பக்கத்தின் உச்சிப் பகுதிக்குக் காகிதத்தை முன்னே நகர்த்துகிற ஒரு கட்டுப்பாட்டுக் குறியீடு மற்றும் பொத்தான் — form feed(FF)
அடித்தளம் செல்க aṭittaḷam celka meaning
ஒரு தளத்தின் அடிப்பகுதிக்கு பதிவேட்டுச் சுட்டுமுனையை நகர்த்துகிற தரவுத்தள நிரல். — go bottom
பட்டியல் பார்வை paṭṭiyal pārvai meaning
ஒரு பட்டியலில் தெரிந்த மதிப்புகளைக் கொண்டு தெரியாத மதிப்பைக் கண்டறியும் நடைமுறை. — table look up
ஒரு சாதனத்தின் கணித மாதிரி யமைப்பு. ஒரு நீண்ட நாடாவின் தற்போதைய நிலையை ஒட்டி அதன் உள்ளமைப்பை மாற்றுதல், எழுதுதல், படித்தல் மற்றும் நகர்த்துதல் ஆகிய வற்றைச் செய்வது. ஆகவே கணினி போன்ற ந… — Turing machine
தண்டு வட்டவரைவி taṇṭu vaṭṭavaraivi meaning
பெரிய வட்டங்களைப் போடுவதற்கு உதவும் வட்ட வரைவி. புள்ளியில் கூர்முனையை பெறுவதற்கான தலைப்பகுதி நீண்ட தண்டு ஒன்றில் முன்னும் பின்னுமாக நகர்த்தும் வகையில் அமைந்துள்ளது. தேவையான ஆரத்துக்கு ஏ… — Trammel
ஈர்ப்பு அழுத்தம் īrppu aḻuttam பெயர்ச்சொல் · Noun meaning
ஈர்ப்புப் புலத்திற்கு எதிராக, ஒரு புள்ளியிலிருந்து ஈறில்லாத் தொலைவிற்கு, ஓரலகு நிறையை நகர்த்தும்போது செய்யப்படும் வேலையின் அளவு, அப்புள்ளியில் ஈர்ப்பு அழுத்தம் என வரையறுக்கப்படுகிறது. இ…
கணினித் திரையில் தோன்றும் அல்லது தேர்வுப்பட்டியல் கட்டுக் குறியை விருப்பத் தேர்வுக்களில் குறியை மேல் கீழாக, பக்கவாட்டில் நகர்த்து வதற்குப் மேல், கீழ், வலம், இடம் நோக்கிய பயன்படக்கூடிய, மேல், … — arrow key
சுட்டி இயங்குதல் cuṭṭi iyaṅkutal meaning
கணினியுடன் இணைந் துள்ள எழுத்தாணி அல்லது சுட்டியை நகர்த்துவதன் மூலம் காட்சித் திரையில் காட்டியை நிலை நிறுத்துவது — cursor tracking
தண்டு வட்ட வரைவி taṇṭu vaṭṭa varaivi meaning
பெரிய வட்டங்களை போடுவதற்கு உதவும் வட்ட வரைவி . புள்ளியில் கூர்முனையை பெறுவதற்கான தலைப்பகுதி, நீண்ட தண்டு ஒன்றில் முன்னும் பின்னுமாக நகர்த்தும் வகையில் அமைந்துள்ளது. தேவையான ஆரத்துக்கு … — trammel
ஒரு கணிப்பொறியின் வன்பொருள் அலகுகளின் வேலைகளைச் சரிபார்க்க வடிவமைக்கப்பட்ட நிகழ்நிரல். test run - ஆய்வு ஓட்டம் : ஒரு குறிப்பிட்ட நிகழ்நிரல் சரியாக இயங்குகின்றதா என்றும் பார்க்கும் ஆய்வு. … — test programme
பதிவேட்டுச் சுட்டுமுனையை ஒரு தரவுத்தளத்தின் முதல் ஏட்டுக்கு நகர்த்துகிற தரவுத்தள ஆணை — go top
காந்த நாடா இயக்கி kānta nāṭā iyakki meaning
நாடாவை ஒரு தலை முனையின்மீது நகர்த்தும் கருவி. காந்த நாடாப் போக்குவரத்து கருவி போன்றது — magnetic tape drive
எலி வடிவச் சாதனம் eli vaṭivac cātaṉam meaning
சுட்டி காட்சித் திரையில் ஒரு சறுக்குச் சட்டத்தை அல்லது வேறு பொருளை அங்கு மிங்கும். நகர்த்துவதற்குப் பயன் படும் சாதனம். ஒரு நுண்பொறியில் ஒரு சிறு பெட்டியின் உச்சியில் ஒரு தட்டையான பரப்பில்… — mouse