பட்டியல் பார்வை

paṭṭiyal pārvai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு பட்டியலில் தெரிந்த மதிப்புகளைக் கொண்டு தெரியாத மதிப்பைக் கண்டறியும் நடைமுறை. — table look up
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: அட்டவணை நோக்கல் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1425)
2.
வரிசைகள்,பதிவேடுகளையோ அல்லது பலவகைப்பட்ட பொருள்களையோ திரையில் நகர்த்துதல். — table view
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1425)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/tp5swwkm/

தமிழ்
“பட்டியல் பார்வை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tp5swwkm/
APA
Oliyon Research. (2026). பட்டியல் பார்வை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/tp5swwkm/
MLA
"பட்டியல் பார்வை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tp5swwkm/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment