தேடல் · Search: நகர்த்து

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

108 இல் 1–25 · 1–25 of 108

scroll
நகர்த்துதல் nakarttutal வினைச்சொல் · Verb prefix
இடம்விட்டுப் பெயர்த்தல்
விசை ஊசல் vicai ūcal variant
ஒர் அச்சுப்பொறி ஊடே காகிதத்தை நகர்த்தல் — slew
நகர்த்தி nakartti similar
ஒரு தட்டச்சுப் பொறி அல்லது அச்சுப் பொறியில் இடங்களை நகர்த்தவோ அல்லது காகிதப் படிவங்களை வெளியேற்றவோ செய்யும் கட்டுப்பாட்டு எந்திர அமைப்பு. — carriage
நகர் nakar வினைச்சொல் · Verb similar
* நகர்
நகாஅர் nakāar பெயர்ச்சொல் · Noun similar
சிரிப்பில் தோன்றுவதான பல்
நகார் nakār similar
பல்
நாகர் nākar பெயர்ச்சொல் · Noun similar
தேவர்
நகர்தல் nakartal வினைச்சொல் · Verb similar
ஊர்தல்
நகர்த்தல் nakarttal similar
1. சேமிப்புச் சாதனத்தில் படியெடுக்க வேண்டிய தரவுவை ஒர் அமைவிடத்திலிருந்து இன்னோர் அமைவிடத்திற்கு நகர்த்துதல். 2. கணினி வரைகலையில் ஒரு வரைகலை ஓரினப் பொறியமைவில் தற்போதுள்ள இடநிலையை … — move
நகடு nakaṭu பெயர்ச்சொல் · Noun similar
உடல் வெளுக்கை
நகரா nakarā பெயர்ச்சொல் · Noun similar
பெருமுரசுவகை
நகரி nakari பெயர்ச்சொல் · Noun similar
நகரம்
நகாரி nakāri பெயர்ச்சொல் · Noun similar
இந்திரன்
நாகரி nākari பெயர்ச்சொல் · Noun similar
குருக்கத்திக்கொடி
நாகாரி nākāri பெயர்ச்சொல் · Noun similar
கருடன்
நகரப்பாட்டு nakarappāṭṭu பெயர்ச்சொல் · Noun similar
பிராஞ்சுக்காரர்களின் சண்டைப்பாட்டு
நகர் தொடர் nakar toṭar similar
திரையில் இடவலமாக வலஇடமாக நகர்ந்து செல்லும் சொல் தொடர். — marquee
ஙகரம் ṅakaram பெயர்ச்சொல் · Noun similar
குறுணியளவைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.
நகரம் nakaram similar
*நகரம்
நக்கரம் nakkaram பெயர்ச்சொல் · Noun similar
முதலை
நாகரன் nākaraṉ பெயர்ச்சொல் · Noun similar
நகரத்தான்
நாகரம் nākaram பெயர்ச்சொல் · Noun similar
தேவநாகரி
இட iṭa meaning
திரையில் ஒரு நேரத்தில் கொள்ளும் தகவல்களைவிட கூடுதலான தகவல்களைப் பயனாளர் காணும் வகையில் கிடைநிலை தகவல் அல்லது உரையை நகர்த்துதல் — horizontal scrolling
அசை acai வினைச்சொல் · Verb meaning
நிலையாக இருப்பதை, ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு அல்லது அந்த இடத்திலிருந்து நகர்த்து — move, rap