தேடல் · Search: தளம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 51–75 · 51–75 of 200

தன்காலம் taṉkālam பெயர்ச்சொல் · Noun similar
உரியபருவம் ()
தம்பலம் tampalam similar
தாம்பூலம், வெற்றிலை
தரவுத் தளம் taravut taḷam similar
தரவு மேலாண்மைப் பொறியமைவினால் உருவாக்கப்பட்டு, மேலாண்மை செய்யப்படும் ஒன்றுக்கொன்று தொடர் புடைய கோப்புகளின் தொகுதி. மின்னணுவியல் முறையில் சேமித்து வைக்கப்பட்டுள்ள தரவுகளின் தொகுப்பு. தரு… — database
தரவுத்தளம் taravuttaḷam similar
தரவுதளம் என்பது காரண காரியத் தொடர்புடைய, ஆவணங்களின் தொகுப்பாகும்.
தற்காலம் taṟkālam பெயர்ச்சொல் · Noun similar
நிகழ்காலம், சமகாலம், இக்காலம்
தற்பலம் taṟpalam பெயர்ச்சொல் · Noun similar
வெள்ளாம்பல்
தலை talai பெயர்ச்சொல் · Noun similar
தலையானது மாந்தர்கள் முதல் மிகப்பல உயிரினங்களின் உடல்களில் மூளையும், கண், காது, மூக்கு, வாய் போன்ற முக்கிய புலன் உறுப்புகளும் அடங்கிய முதன்மை மிக்க உறுப்பு. உடம்பில் உள்ள நரம்புகள் பலவும் … — head, first
தலைஇ talaii similar
பெய்து
தல்லால் tallāl பெயர்ச்சொல் · Noun similar
தரகர்
தளர் taḷar பெயர்ச்சொல் · Noun similar
சோர்வு
தளை taḷai பெயர்ச்சொல் · Noun similar
கட்டு
தளையம் taḷaiyam பெயர்ச்சொல் · Noun similar
விலங்கு.
தள்ளல் taḷḷal பெயர்ச்சொல் · Noun similar
பொய்
தள்ளை taḷḷai பெயர்ச்சொல் · Noun similar
தாய் — mother
தழல் taḻal பெயர்ச்சொல் · Noun similar
நெருப்பு
தழால் taḻāl பெயர்ச்சொல் · Noun similar
தழுவுதல்
தழை taḻai பெயர்ச்சொல் · Noun similar
தழை = கீழ் நோக்கிய, Down ward ( via தழ் => தாழ் )
தாம்பாளம் tāmpāḷam பெயர்ச்சொல் · Noun similar
பெரிய ஒருவகைத் தட்டு/தட்டம்
தாலமூலி tālamūli பெயர்ச்சொல் · Noun similar
காண்க : நிலப்பனை
தாளன் tāḷaṉ பெயர்ச்சொல் · Noun similar
பயனற்றவன்
தாழம்பாய் tāḻampāy பெயர்ச்சொல் · Noun similar
தாழையோலையால் முடைந்த பாய். (பதார்த்த. 1465.)
தாழை tāḻai பெயர்ச்சொல் · Noun similar
ஒருசெடிவகை*நறுமணமுள்ள தாழம்பூ எனப்படுவது
தொண்டலம் toṇṭalam பெயர்ச்சொல் · Noun similar
யானைத் துதிக்கை. (சூடா.)
தசைப்படலம் tacaippaṭalam similar
குறுக்குவரித்தசை இழையைச் சூழ்ந்துள்ள மெலிந்த படலம் — sarcolemma
தலைப்பணிலம் talaippaṇilam பெயர்ச்சொல் · Noun similar
வலம்புரிச்சங்கு