தழல்
taḻal
பொருள்கள் · Senses
1.
நெருப்பு
2.
தணல்
3.
தீ
4.
கனல்
5.
கங்கு
6.
அக்கினி
7.
கிருத்திகை நட்சத்திரம்
8.
கேட்டை நட்சத்திரம்
9.
நஞ்சு
10.
கொடு வேலி
11.
கிளிகடி கருவி
12.
கவண்
13.
மனம், கிளி ஒட்டும் கருவி
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5ttbqqa3/
தமிழ்“தழல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5ttbqqa3/APA
Oliyon Research. (2026). தழல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/5ttbqqa3/MLA
"தழல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5ttbqqa3/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment