தேடல் · Search: செருகி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
90 இல் 51–75 · 51–75 of 90
தாழ் அலை வெண் வழித்தடத்தில் முழு பட்டை அகலமும் பயன்படுத்தப்பட்டு டிடி எம்மை இடையில் செருகி பல்தொகுதி தகவல்களை ஒரே நேரத்தில் அனுப்ப முடியும் — baseband
தகவல் அல்லது நிரல் களை இருத்தி வைக்க உதவும் ரோம் (RAM) சில்லுகளைக் கொண்ட, செருகி எடுக்கவல்ல ஒரு பொதி யுறை. இவை பெரும்பாலும் கையி லெடுத்துச் செல்லும் கணினிகளில் பயன்படுத்தப்படுகின்றன.… — memory cartridge
குழந்தை பிறந்த பின்பு, இதயத்தின் இடது அறைகளுக்கும், வலது அறை களுக்குமிடையிலான தொடர்பு வழி முடிக்கொள்ளத் தவறுவதால் இதயத்துளை ஏற்படுகிறது. இதனால் தூய இரத்தமும் கெட்ட இரத்தமும் ஒன்றாகக்… — patent ductus arteriosus
மார்பெலும்பு கழுத்துப்பட்டை எலும்பு இவற்றிலிருந்து எழுந்து, பொட்டெலும்பின் கூம்பு முனைப்புக்குள் செருகிக்கொள்ளும் ஒரு வார் போன்ற கழுத்துத் தசை — sterno cleidomastoid muscle
சுருள் கம்பிகள் முகப்பு வடிவில் அமைக்கப்பட்டுள்ள ஒரு தடை இணைப்பு. இதில் செருகிகளை நுழைப்பதற்குப் பதிலாக இரு நகரும் புயத்தின் மூலமாகத் தொடர்புகள் ஏற்படுத்த்ப்படுகின்றன — dial bridge
வார்ப்படம் மூடிக் கொள்கிறபோது அழுத்தச் செருகியும், பள்ளமும் முறையாக ஒருங்கிணைவதற்கு உதவும் சாதனம் — guide pins
(1) உந்து ஊர்தி மின்சுற்று வழியிலுள்ள் மின்னழுத்தத்தின் அளவு, இது தவறான மின்னாக்க உணர்த்தி அல்லது மின்சுற்று வழியிலுள்ள மிகையான தடைகாரணமாக இயல்பான 6 ஒல்ட் அளவுக்கு மேல் உயரும் (2) சுட… — high voltage
ஒரு பக்கத்தில் தோன்றும் பாடத்தை படிவ மைக்க எச்டிஎம்எல் ஒட்டுகள் பயன்படுபவை. இதை முன் பக்கத்தைக் கொண்டு செய்யலாம். முன்பக்கச் சாளரக் கருவிப்பட்டைகள் என்பவை அடிக்கடி உருவாகும் படிவ மைப்புகளுக்க… — page formatting
பல நுண்கணினிப் பொறி யமைவுகளுடன் பயன்படுத்தப்படும் தகவமைவிலுள்ள செயல் முறைப்படுத்திய செருகி — solid state cartridge
ஒரு கணினியையும், வெளிப்புற உறுப்புகளையும் இணைக் கும் இணைப்புக் குழாய்களுக்குப் பயன் படுத்தப்படும் ஆண் / பெண் செருகி (Plug) — cable connector
கையெழுத்துவரியில் இடைச்செருகி எழுதுதல்
கோ-ஆக்சியல் கேபிள் எனப்படும் இணையச்சுக் கம்பி வடத்தின் முனையைச் சாதனங்களில் இணைக்கப் பயன்படுகிறது. வண்ணத் தொலைக் காட்சிகளில் அலைவாங்கிகளை இணைக்க இத்தகைய இணைப் பிகள் பயன்படுத்தப்படுகின்றன. இ… — BNC connector
பல்வேறு வரிசையாக்க முறைகளுள் ஒன்று. வரிசையாக்க வேண்டிய ஒரேயொரு உறுப்பினை முதலில் எடுத்துக்கொண்டு இந்த வரிசையாக்க முறை தொடங்கப் படுகிறது. இரண்டாவது உறுப்பினை எடுத்து,முதல் உறுப்பின… — insertion sort
துவாரங்களைச் சரியான இடத்தில் நிலைப்படுத்த உதவும் இடுக்கிகள், பொருத்திகள் ஆகியவற்றின் நுழைவாயில் பொருத்துவதற்கான கடினமான எஃகுச் செருகிகள் — drill bushings
பல்வேறு வரிசையாக்க முறைகளுள் ஒன்று. வரிசையாக்க வேண்டிய ஒரேயொரு உறுப்பினை முதலில் எடுத்துக்கொண்டு இந்த வரிசையாக்க முறை தொடங்கப்படுகிறது. இரண்டாவது உறுப்பினை எடுத்து, முதல் உறுப்பின… — insertion sort
உணவுக் குழாயினுள் வாய் வழியாக ஒரு குழாயை செருகி வயிற்றுக்குள் திரவ உணவுகளையும், ஊட்டச்சத்துப் பொருள்களையும் செலுத்துதல் — gavage feeding
ஒரு புத்தகத்தைக் கட்டுமானம் செய்வதற்கு முன்பு, அதிகப்படியான பக்கங்களைத் தனியாக அச்சடித்து உரிய இடங்களில் இடைச்செருகி வைத்தல் — insert,(same as inset)
வெப்ப நிலையில் ஏற்படும் ஆக்க முறையான மாறுதல் காரணமாக அலைவெண், மின்தடை போன்ற பண்புகளில் உண்டாகும் எதிர்மறை மாறுதல் neon :(மின்.) நியோன்: செவ்வொளி விளக்குகளில் பயன்படுத்தப்படும் செயலற்ற … — negative temperature coefficient
பக்கங்களில் நீளவாக்கில் இரு வடிவளவுத் தடங்கள் அடியில் செங்கோணத் திருப்ப முடையனவாக இருக்கும். இதனால், இரு செருகிகள் கொண்ட ஒரு விளக்கினை இந்தத் தடங்களுக்குள் செலுத்தி அதற்குச் சற்றுத் திருப்… — bayonet socket
ஒரு டயரின் பலவீனமான பகுதியை வலுப்படுத்துவதற்காக அந்தப் பகுதியில் கித்தான் அல்லது ரப்பர்த் துண்டினைச் செருகிக் காற்றடைத்துப் புடைக்கச் செய்தல் — błowout patch
நீண்ட பீங்கான் தொடர் அடுக்குகள் கொண்ட ஒரு சுடர்ப் பொறிச் செருகி. இது குறுகிய பீங்கான் தொடர் அடுக்குகளை விட அதிகச் சூடானது. எனவே, இதனை 'வெப்பச்செருகி' என்றும் கூறுவர் — hot plug
(1) நீண்ட இடைவெளிகளுக்குப் பின்னரே எண்ணெயிடுதல் தேவைப்படும் தாங்கிகள், இவை எண்ணெயை உறிஞ்சிக் கொள்ளும் நுண் துளையுள்ள உலோகத்தினால் செய்யப்படுகின்றன (2) காரீயகச் செருகிகள் கொண்ட வெண்கலத் த… — oilless-type bearings
செருகியை பொருத்துவதற்குரிய கொள்குழி — socket
ஒரு நிறுவனத்தின் மேலாண்மை அமைப்புக்கு (அதாவது உயர்நிலை மேலாளர்களுக்கு) உதவும் தகவல் முறைமை. அவர்களுக்குத் தேவையான செய்திகள், விவரங்கள், அறிக்கைகளை கணினி மூலம் உருவாக்கித்தரும் அமைப்ப… — executive information system
மூச்சுக் குழாயினுள் அல்லது குருதி நாளத்தினுள் உட்செருகு குழாயைசை செருகிக் கட்டுப்படுத்து வதற்கான ஒரு சாதனம். — intubator