சுடர்ப் பொறிச் செருகி

cuṭarp poṟic ceruki
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நீண்ட பீங்கான் தொடர் அடுக்குகள் கொண்ட ஒரு சுடர்ப் பொறிச் செருகி. இது குறுகிய பீங்கான் தொடர் அடுக்குகளை விட அதிகச் சூடானது. எனவே, இதனை 'வெப்பச்செருகி' என்றும் கூறுவர் — hot plug
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 349)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/asjeaexq/

தமிழ்
“சுடர்ப் பொறிச் செருகி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/asjeaexq/
APA
Oliyon Research. (2026). சுடர்ப் பொறிச் செருகி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/asjeaexq/
MLA
"சுடர்ப் பொறிச் செருகி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/asjeaexq/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment