பி. என். சி இணைப்பி
pi. eṉ. ci iṇaippi
பொருள்கள் · Senses
1.
கோ-ஆக்சியல் கேபிள் எனப்படும் இணையச்சுக் கம்பி வடத்தின் முனையைச் சாதனங்களில் இணைக்கப் பயன்படுகிறது. வண்ணத் தொலைக் காட்சிகளில் அலைவாங்கிகளை இணைக்க இத்தகைய இணைப் பிகள் பயன்படுத்தப்படுகின்றன. இணைப்பியை அதற்குரிய செருகு வாயில் செருகி 900 திருப் பினால் சரியாகப் பொருந்திக் கொள்ளும்.
— BNC connector
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6hgu4bme/
தமிழ்“பி. என். சி இணைப்பி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6hgu4bme/APA
Oliyon Research. (2026). பி. என். சி இணைப்பி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/6hgu4bme/MLA
"பி. என். சி இணைப்பி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6hgu4bme/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment