மிகை மின்னழுத்தம்

mikai miṉṉaḻuttam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
(1) உந்து ஊர்தி மின்சுற்று வழியிலுள்ள் மின்னழுத்தத்தின் அளவு, இது தவறான மின்னாக்க உணர்த்தி அல்லது மின்சுற்று வழியிலுள்ள மிகையான தடைகாரணமாக இயல்பான 6 ஒல்ட் அளவுக்கு மேல் உயரும் (2) சுடர் மூட்டக்கம்பிச் சுருளின் துணைச் சுருணையில் தூண்டப்பட்ட மின்னழுத்தம். இந்த மின்னழுத்தம் பகிர்ந்தளிப்பான் வழியாக்ப் பொறிவினைச் செருகிக்கு அனுப்பப்படுகிறது — high voltage
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 343)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/zysrxsna/

தமிழ்
“மிகை மின்னழுத்தம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zysrxsna/
APA
Oliyon Research. (2026). மிகை மின்னழுத்தம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/zysrxsna/
MLA
"மிகை மின்னழுத்தம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zysrxsna/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment