{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/zysrxsna/", "data": {"id": "zysrxsna", "url": "https://nigandu.oliyonresearch.com/e/zysrxsna/", "kind": "word", "headword": "மிகை மின்னழுத்தம்", "romanization": "mikai miṉṉaḻuttam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:01:06.194036+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "(1) உந்து ஊர்தி மின்சுற்று வழியிலுள்ள் மின்னழுத்தத்தின் அளவு, இது தவறான மின்னாக்க உணர்த்தி அல்லது மின்சுற்று வழியிலுள்ள மிகையான தடைகாரணமாக இயல்பான 6 ஒல்ட் அளவுக்கு மேல் உயரும் (2) சுடர் மூட்டக்கம்பிச் சுருளின் துணைச் சுருணையில் தூண்டப்பட்ட மின்னழுத்தம். இந்த மின்னழுத்தம் பகிர்ந்தளிப்பான் வழியாக்ப் பொறிவினைச் செருகிக்கு அனுப்பப்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "high voltage", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 343"}]}}