எண்ணெயிலாத் தாங்கிகள்

eṇṇeyilāt tāṅkikaḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
(1) நீண்ட இடைவெளிகளுக்குப் பின்னரே எண்ணெயிடுதல் தேவைப்படும் தாங்கிகள், இவை எண்ணெயை உறிஞ்சிக் கொள்ளும் நுண் துளையுள்ள உலோகத்தினால் செய்யப்படுகின்றன (2) காரீயகச் செருகிகள் கொண்ட வெண்கலத் தாங்கிகள் — oilless-type bearings
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 459)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/65sxveat/

தமிழ்
“எண்ணெயிலாத் தாங்கிகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/65sxveat/
APA
Oliyon Research. (2026). எண்ணெயிலாத் தாங்கிகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/65sxveat/
MLA
"எண்ணெயிலாத் தாங்கிகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/65sxveat/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment