{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "65sxveat", "url": "https://nigandu.oliyonresearch.com/e/65sxveat/", "kind": "word", "headword": "எண்ணெயிலாத் தாங்கிகள்", "romanization": "eṇṇeyilāt tāṅkikaḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:01:25.070301+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "(1) நீண்ட இடைவெளிகளுக்குப் பின்னரே எண்ணெயிடுதல் தேவைப்படும் தாங்கிகள், இவை எண்ணெயை உறிஞ்சிக் கொள்ளும் நுண் துளையுள்ள உலோகத்தினால் செய்யப்படுகின்றன (2) காரீயகச் செருகிகள் கொண்ட வெண்கலத் தாங்கிகள்", "needs_definition": false, "gloss_en": "oilless-type bearings", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 459"}]}}