தேடல் · Search: செயற்பணி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

62 இல் 51–62 · 51–62 of 62

ஒரு பயன்பாட்டுச் செயல்முறை வாயிலாகப் பயன்படுத்த முடியாத கணினி அல்லது செயற்பாட்டுப் பொறியமைவுச் செயற்பணி — restrícted function
சிறப்புப் பணி விரற்கட்டை ciṟappup paṇi viraṟkaṭṭai meaning
ஒர் எந்திரச் செயற்பணியைக் கட்டுப்படுத்துகிற விசைப்பலகை யிலுள்ள ஒரு விரற்கட்டை. இது, ஒரு குறிப்பிட்ட கணினிச்செயற் பாட்டினைத் தொடங்கி வைக்கிறது. — special function key
ஒரு கணிப்பொறியின் தொகுதிச் செய்முறைப்படுத்தும் செயற் பாடுகளில் உள்ளிடுவதற்காகத் தரவுகளைச் சேகரிப்பதற்கும், முடிவுற்ற அறிக்கைகளை வழங்குவதற்கும் பொறுப்பான செயற்பணி — data control department
சாதன இடையீட்டுக் கைப்பிடி cātaṉa iṭaiyīṭṭuk kaippiṭi meaning
ஒரு சாதன நிரல்கூறுவின் உடற் பகுதி. இது சாதன இயக்கிச் செயற்பணிகளைக் கொண்டு செல்கிற குறியீட்டினைப் பற்றி வைத்துக் கொள்கிறது — device interrupt handler
மின்னணு வியல் சுற்றுவழிகளில் அல்லது மின் - எந்திரவியல் உறுப்புகளில் (வட்டுகள், நாடாக்கள்) அல்லது ஒரு கணினிப் பொறியமைவில் செயற்பணிகள் தவறாக நடைபெறுதல். இது "மென்பொருள் செயல் நிறுத்தம்" … — hardware failure
செயற்பணி வாதவுரைகளுக்கு குறித்தளிக்கப்படும் உறவு நிலைகளை ஏற்படுத்துகிற, DEFFN கட்டளையிலுள்ள மாறியல் மதிப்புருக்கள். ஒரு மாறியல் மதிப்புருவின் பெயராகப் பயன்படுத்த வேண்டிய ஒர் அமை விட… — dummy variables
விரிவுபடுத்திய நினைவகத்தை பயன்படுத்துவதற்குப் பயன்பாட்டுச் செயல் முறையை இயல்விக்கிற செயற்பணிகளை வழங்கும் மென்பொருள் இயக்கி Lotus-Intel Microsoft Expanded Memory Standard (LIM-EM… — expanded memory manager
பொறியமைவுப் பகுப்பாய் வினையும் வடிவமைப்புச் செயற்பணிகளையும் செயல் முறைப்படுத்தும் நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைக்கும் முக்கிய பணியினைச் செய்யும் ஆள் — programmer/analyst
எளிதாக இடமாற்றம் செய்யக் கூடிய, சிறிய கணினி வாலாயங்களை உருவாக்குகிற செயல்முறைப்படுத்துதல். இது, தரஅளவான இடைமுகப்புத் தேவைகளை நிறைவு செய்யும். செயல்முறையைச் செயற்பணிகளை முழுமையா… — modular programming
'k' என்ற ஒரு குறிப்பிட்ட விசைக்கு f (k). என்ற செயற்பணிகளைக் கொடுக்கிற ஒரு படி நிலைமுறை. Hash Coding என்றும் அழைக்கப்படும். — hashing algorithm
மின்சுற்று வழிப்பலகை. இதில் திட்ட அளவுச் செயற்பணிகளை நுண்மின்சுற்று வழிகள் மூலமாகச் செய்விக்க நிரல்கள் நிலையான நிரல்கள் அமைந்திருக்கும். இதன் மூலம், செயல்முறைப் படுத்தும்போது இந்த நிரல்களை… — microcoding device
ஒரு கணினியைப் பயன்படுத்துபவர் இன்னொரு இடத்திலுள்ள ஒரு கணினி யுடன், அந்தச் சேய்மைக் கணினி உள்முகப் பொறியாக இருப்பதுபோன்றே, தொடர்பு கொள்வதற்கு அனுமதிக்கிற மென்பொருள். செயல்முறையின் ஒரு … — remote control software