தகவமைவுச் செயல்முறைப்படுத்துதல்
takavamaivuc ceyalmuṟaippaṭuttutal
பொருள்கள் · Senses
1.
எளிதாக இடமாற்றம் செய்யக் கூடிய, சிறிய கணினி வாலாயங்களை உருவாக்குகிற செயல்முறைப்படுத்துதல். இது, தரஅளவான இடைமுகப்புத் தேவைகளை நிறைவு செய்யும். செயல்முறையைச் செயற்பணிகளை முழுமையாகச் செய்யக் கூடிய வகையில், குறிப்பிட்ட பகுதிகளாகப் பகுத்து இது செய்யப் படுகிறது. மிகவும் சிக்கலான செயல்முறைகளையும் பொறியமைவு களையும் உருவாக்குவதற்கு இது உதவுகிறது.
— modular programming
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/v7r4kres/
தமிழ்“தகவமைவுச் செயல்முறைப்படுத்துதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/v7r4kres/APA
Oliyon Research. (2026). தகவமைவுச் செயல்முறைப்படுத்துதல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/v7r4kres/MLA
"தகவமைவுச் செயல்முறைப்படுத்துதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/v7r4kres/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment