{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "v7r4kres", "url": "https://nigandu.oliyonresearch.com/e/v7r4kres/", "kind": "word", "headword": "தகவமைவுச் செயல்முறைப்படுத்துதல்", "romanization": "takavamaivuc ceyalmuṟaippaṭuttutal", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:01.714146+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "எளிதாக இடமாற்றம் செய்யக் கூடிய, சிறிய கணினி வாலாயங்களை உருவாக்குகிற செயல்முறைப்படுத்துதல். இது, தரஅளவான இடைமுகப்புத் தேவைகளை நிறைவு செய்யும். செயல்முறையைச் செயற்பணிகளை முழுமையாகச் செய்யக் கூடிய வகையில், குறிப்பிட்ட பகுதிகளாகப் பகுத்து இது செய்யப் படுகிறது. மிகவும் சிக்கலான செயல்முறைகளையும் பொறியமைவு களையும் உருவாக்குவதற்கு இது உதவுகிறது.", "needs_definition": false, "gloss_en": "modular programming", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 952"}]}}