சிறப்புப் பணி விரற்கட்டை

ciṟappup paṇi viraṟkaṭṭai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒர் எந்திரச் செயற்பணியைக் கட்டுப்படுத்துகிற விசைப்பலகை யிலுள்ள ஒரு விரற்கட்டை. இது, ஒரு குறிப்பிட்ட கணினிச்செயற் பாட்டினைத் தொடங்கி வைக்கிறது. — special function key
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: சிறப்புச் செயற்பாட்டு விசை · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1364)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/x5exwfqw/

தமிழ்
“சிறப்புப் பணி விரற்கட்டை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/x5exwfqw/
APA
Oliyon Research. (2026). சிறப்புப் பணி விரற்கட்டை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/x5exwfqw/
MLA
"சிறப்புப் பணி விரற்கட்டை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/x5exwfqw/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment