விரிவுபடுத்திய நினைவக மேலாளர்

virivupaṭuttiya niṉaivaka mēlāḷar
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
விரிவுபடுத்திய நினைவகத்தை பயன்படுத்துவதற்குப் பயன்பாட்டுச் செயல் முறையை இயல்விக்கிற செயற்பணிகளை வழங்கும் மென்பொருள் இயக்கி Lotus-Intel Microsoft Expanded Memory Standard (LIM-EMS) என்ற தர அளவு களுக்கிணங்க ஒரு சாதன இயக்கி மூலம் மேலாண்மை செய்யப்படும் நினைவகம். — expanded memory manager
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 554)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/vwznw936/

தமிழ்
“விரிவுபடுத்திய நினைவக மேலாளர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vwznw936/
APA
Oliyon Research. (2026). விரிவுபடுத்திய நினைவக மேலாளர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/vwznw936/
MLA
"விரிவுபடுத்திய நினைவக மேலாளர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vwznw936/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment