வன்பொருள் செயல் நிறுத்தம்

vaṉporuḷ ceyal niṟuttam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மின்னணு வியல் சுற்றுவழிகளில் அல்லது மின் - எந்திரவியல் உறுப்புகளில் (வட்டுகள், நாடாக்கள்) அல்லது ஒரு கணினிப் பொறியமைவில் செயற்பணிகள் தவறாக நடைபெறுதல். இது "மென்பொருள் செயல் நிறுத்தம்" (software failure) என்பதிலிருந்து மாறுபட்டது. — hardware failure
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 682)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/njj93snp/

தமிழ்
“வன்பொருள் செயல் நிறுத்தம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/njj93snp/
APA
Oliyon Research. (2026). வன்பொருள் செயல் நிறுத்தம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/njj93snp/
MLA
"வன்பொருள் செயல் நிறுத்தம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/njj93snp/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment