தேடல் · Search: சுரப்பி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 51–75 · 51–75 of 200

சுரபதி curapati பெயர்ச்சொல் · Noun similar
தேவர் தலைவனான இந்திரன்
சுரப்பூக்கி curappūkki similar
1. சுரப்பை ஊக்குதல் 2. சுரப்பை ஊக்குவிக்கும் பொருள் — secretagogue
சூரபுத்தி cūraputti பெயர்ச்சொல் · Noun similar
அறிவாற்றல்
சூரப்புலி cūrappuli பெயர்ச்சொல் · Noun similar
சுத்தவீரன்
மடி maṭi பெயர்ச்சொல் · Noun meaning
ஒன்றை இரண்டாக மாற்றுதல் ( Two folding ) — lap - crease in the abdomen, udder, loneliness, sloth, fold, die
சளி caḷi பெயர்ச்சொல் · Noun meaning
சுவாச உறுப்புகளால் வெளியேற்றப்படும் பாகுநிலையான திரவம், இருமல், தும்மலின் போது உடலின் வெளிவரும் — phlegm
துளை tuḷai பெயர்ச்சொல் · Noun meaning
துளை = ஓட்டை — to make a hole
தைமஸ் taimas meaning
ஒரு நாளமில்லாச் சுரப்பி — thymus
கணையம் kaṇaiyam பெயர்ச்சொல் · Noun meaning
இரைப்பையை ஒட்டியுள்ள ஒரு சுரப்பி; pancreas
மெழுகு meḻuku பெயர்ச்சொல் · Noun meaning
* - மெழுகு =
காம்பு kāmpu பெயர்ச்சொல் · Noun meaning
பெண்களின் முலையின் மீது இருக்கும் வாயிலுடன் பொருந்திய தண்டு — nipple, stalk, petiole, pedicel
பாரிமை pārimai meaning
உடல் அளவுக்கு மீறி வளர்ந்திருத்தல்; முக்கியமாக உயரமாக வளர்ந்திருத்தல். உடல் வளர்ச்சிக்கு முக்கியமாக உதவுவதாக கருதப்படும் தூம்பற்ற மூளையடிச் சுரப்பியான கபச்சுரப்பியின் முன்பக்கத்தில் ஏற்படும்… — gigantism
முசின் muciṉ meaning
பல உயிரணுக்களிலும், சுரப்பிகளிலும் காணப்படும் கிளைக்கோ புரதங்களின் கலவை — mucin
போரோமா pōrōmā meaning
1. தோல் காய்ப்பு (தடிப்பு). 2. எலும்பு | வெளி வளர்ச்சி, 3. வியர்வைச் சுரப்பிகளின் வாயில் தோலணுக் கட்டி. — poroma
கண்ணீர் kaṇṇīr பெயர்ச்சொல் · Noun meaning
விழிநீர் — tear, toddy
வியர்வை viyarvai பெயர்ச்சொல் · Noun meaning
* (பெ) - வியர்வை
நிணநீர் niṇanīr பெயர்ச்சொல் · Noun meaning
உடல் தசைகளில் உள்ள சுரப்பிகளில் உருவாகி நாளங்கள் மூலம் இரத்தத்தில் கலக்கும் வெள்ளை அணுக்களைக் கொண்ட நிறமற்ற திரவம்; வடிநீர்
ஹேபனுலா hēpaṉulā meaning
1 சாட்டை போன்றதொரு அமைப்பு 2. மூளையின் நடு மூளைச் சுரப்பியுடன் இணைந்துள்ள தலைக்காம்பு. 3. ஒரு குறுகிய பட்டைபோன்ற அமைப்பு. 4. முதுகுப்புறக் குருதிக் குழாய் மூளையறைப் புடைப்பு. இதில்… — habenula
நடுமுளை naṭumuḷai meaning
1. ஊசியிலைக் கூம்பு போன்ற வடிவ முடைய. 2. பைனியல் சுரப்பி தொடர்பான 3 ஆளானவர்களில் மண்டை எக்ஸ்ரே படத்தில் கால்சியமாதல் குறிப்பால் காட்டும் மூளை இட விலகல்கள் — pineal
முலையடி mulaiyaṭi meaning
மார்புச் சுரப்பிக்குக் கீழே — submammary
நீர்அணு nīraṇu meaning
தெளிவான, பெரிய, கிளைக்கோஜன் நிறைந்து தைராயிடு பக்கச் சுரப்பி முதன்மையணு — water-cell
அறக்கமை aṟakkamai meaning
பருவ முதிர்ச்சிக்கு முன் மூளையடிச் சுரப்பி மிகுதியாகச் சுரப்பதால் உண்டாகும் அதிக வளர்ச்சி. இது ஒரு குறைநோய் — gigantism
தட்டம்மை taṭṭammai meaning
வைரஸ் கிரு மியினால் உண்டாகும் ஒரு தொற்று நோய், முதலில் காய்ச்சலும், பிறகு உடலில் கொப்புளங்களும் தோன்றும் — measles
பைனியலணு paiṉiyalaṇu meaning
ஒரு வெளுப்பு நிற அணுக்கூழ்மம் கொண்ட இயக்குநீர்களை உருவாக்கும் பைனியல் சுரப்பியின் முக்கிய உயிரணு — pinealocyte
கண்டமாலை kaṇṭamālai meaning
எலும்பில் அல்லது நிணநீர்ச் சுரப்பியில் உண்டாகும் காசநோய் — scrofula