மடி
maṭi
பொருள்கள் · Senses
1.
ஒன்றை இரண்டாக மாற்றுதல் ( Two folding )
— lap - crease in the abdomen, udder, loneliness, sloth, fold, die
2.
மனிதரின் தொப்புளுக்கு கீழுள்ளப் பகுதியை மடி என்பர்.
3.
பால் கறக்கும் உடலின் பகுதியை, மடி என்பர்.
4.
தனிமை - பிங்கல நிகண்டு.
5.
சோம்பல் - போகூழாற் றோன்று மடி (குறள், 371).
6.
அடங்கல், கேடு, சோம்பல், தாழை, நோய், பொய், வயிறு, பசுவின் மடி, புலம்பு, ஆசாரச்சீலை
7.
சோம்பல், (குறள் 371, 601, 607, 609, 610, 617): தன்னுள்ளே, (குறள் 603); ஆடை, (குறள் 1028). மடி செய்து சோம்பலை ஏற்றுக்கொண்டு, (குறள் 1023).
8.
விழுப்பு.
9.
பசு முதலிய பாலூட்டிகளின் புறத்துறுப்பு. இது பால் சுரப்பிகளையும் காம்பையும் கொண்டது
— udder
தொகுதிகள் · Categories: உடல் உறுப்புகள், பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 3)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/c4xrvt98/
தமிழ்“மடி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/c4xrvt98/APA
Oliyon Research. (2026). மடி. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/c4xrvt98/MLA
"மடி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/c4xrvt98/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment