தேடல் · Search: சார்ந்த

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 51–75 · 51–75 of 200

அனுசரணை aṉucaraṇai பெயர்ச்சொல் · Noun meaning
உதவி; ஒத்தாசை
கண்புழை kaṇpuḻai பெயர்ச்சொல் · Noun meaning
ஒரு வகை தாவரம்
சூளாமணி cūḷāmaṇi பெயர்ச்சொல் · Noun meaning
ஐஞ்சிறு காப்பியங்களுள் ஒன்றான சூளாமணி ஒரு சமண சமயம் சார்ந்த நூலாகும்.
தன்னோர் taṉṉōr பெயர்ச்சொல் · Noun meaning
தன்னைச் சார்ந்தவர்
அடைகுடி aṭaikuṭi பெயர்ச்சொல் · Noun meaning
சார்ந்த குடும்பம்
அமைப்பு amaippu பெயர்ச்சொல் · Noun meaning
அம் + ஐப்பு = அமைப்பு
கோபுரம் kōpuram பெயர்ச்சொல் · Noun meaning
(பெ) - கோபுரம்
சழக்கன் caḻakkaṉ பெயர்ச்சொல் · Noun meaning
தீயவன்
சேய்ஏடு cēyēṭu meaning
வரிசைக்கிரம தரவுகள் அமைப்பில் இரண்டு அடுத்தடுத்த நிலையிலுள்ள பதிவேடுகளில் கீழ்நிலை ஏடு. ஏற்கெனவே இருக்கும் பெற்றோர் ஏடு ஒன்று அல்லது இரண்டுக்கு மேற்பட்ட பதிவேடுகளின் உள்ளடக்கங்களைச் சார்… — child record
டிடிஎல் ṭiṭiel meaning
தரவு விவரிப்பு மொழி : Data Definition Language என்பதன் குறும்பெயர். தரவு அடிப்படை ஒன்றில் தரவு வடிவங்களை வெளியிடுவதற்கான மொழி — DDL
அழிப்பி aḻippi meaning
பொருள் சார்ந்த செயல்முறைப் படுத்துதலில்,ஒரு பொருளின் நிலையை விடுவிக்கிற அல்லது அந்தப் பொருளையே அழித்து விடுகிற ஒரு செயற்பாடு — destructor
ஆர்பிஜி ārpiji meaning
'அறிக்கைச் செயல்முறை உருவாக்கி என்று பொருள்படும்'Report Programme Generator" என்பதன் தலைப்பெழுத்துச் சொல். இது, வணிகம் சார்ந்த, பெரிதும் புகழ் பெற்ற செயல்முறைப்படுத்தும் மொழி. உயர்ந்த … — RPG
அகாரினா akāriṉā meaning
உடல்புற ஒட்டுண்ணியைச் சார்ந்த கிருமி. (எடு) உண்ணி, இது நோய்ப் பரப்பியாக செயல்படும் தன்மையுள்ளது — acarina
ஏவு வலி ēvu vali meaning
வலி உண்டாகும் ஆதார இடத்திலிருந்து தொலைவில் வலி ஏற்படுதல், எ-டு தோள் பட்டை சார்ந்த வலி பித்தப்பை நோயில் உணரப்படுதல் — referred pain
இன்வார் iṉvār meaning
மின் தடைப்பொருளாகப் பயன்படும், மிகக்குறைவான விரிவகற்சி அலகெண்ணுடைய நிக்கல் - எஃகு உலோகக் கலவை — inwar
கோலியம் kōliyam meaning
கோல் வடிவமுள்ள துண்ணுயிரி. இரு பிளவிகள் பேரினத்தைச் சார்ந்தது. பா bacteria — bacillus
அய்டிரா ayṭirā meaning
மெல்லுடலைக் கொண்டது. குழி உடலிவகுப்பைச் சார்ந்தது. 3 10 மி.மீ நீளம். உடல் இருபடையாலானது. வாயில் உணர் விரல்கள் சூழ்ந்திருக்கும் இரு பாலி — hydra
ஜவ்வரிசி javvarici பெயர்ச்சொல் · Noun meaning
மெட்ரோசைலான் ஸாகு (Metroxylon Sagu) வகையைச் சார்ந்த, தெற்காசியச் சதுப்பு நிலங்களில் விளைகிற ஒருவகைப் பனைமரத்தின் ஊறலைக் (பதநீரை) காய்ச்சுவதால் கிடைக்கும் மாவுதான் சேகோ. அந்த மாவைக் …
சமுதாயம் camutāyam பெயர்ச்சொல் · Noun meaning
பல்வேறு வகைகளில் உறவுகொண்டு வாழும் மக்கள் தொகுதி/திரள்; குமுகம், குமுகாயம்
குஞ்சரம் kuñcaram பெயர்ச்சொல் · Noun meaning
elephant - யானை. குஞ்சரவொழுகை பூட்டி (பதிற்றுப். பதி.)
அறமன்றம் aṟamaṉṟam பெயர்ச்சொல் · Noun meaning
நாட்டினது அல்லது ஓர் அமைப்பினது சட்டத்தின் கீழ் முறைப்பாடுகளை (பிணக்குகளை, மாறுபட்ட உரிமை கோரல்களை) விரிவாக எல்லாப் பக்கங்களில் இருந்தும் கேட்டு ("விசாரணை செய்து"), அறம் அல்லது முறை …
அனுசரணம் aṉucaraṇam பெயர்ச்சொல் · Noun meaning
சார்ந்து ஒழுகல்(கோயிலொ.)
இரவுயிரி iravuyiri பெயர்ச்சொல் · Noun meaning
இரவைச் சார்ந்து வாழும் உயிரினம் — nocturnal
தங்குதல் taṅkutal வினைச்சொல் · Verb meaning
வைகுதல்
உபசீவனம் upacīvaṉam பெயர்ச்சொல் · Noun meaning
பிறரைக் சார்ந்து வாழ்கை