அறமன்றம்
aṟamaṉṟam
பொருள்கள் · Senses
1.
நாட்டினது அல்லது ஓர் அமைப்பினது சட்டத்தின் கீழ் முறைப்பாடுகளை (பிணக்குகளை, மாறுபட்ட உரிமை கோரல்களை) விரிவாக எல்லாப் பக்கங்களில் இருந்தும் கேட்டு ("விசாரணை செய்து"), அறம் அல்லது முறை சார்ந்த தீர்ப்பு வழங்கும் நோக்கில் அறத்தலைவர் (நீதிபதி) ஒருவரோ அல்லது பலரது தலைமையிலோ கூடியுள்ள ஓர் அவை.
2.
அறத்தீர்ப்பு வழங்க (நீதி வழங்க) ஆணைப்பெற்ற அவை கூடியுள்ள கட்டிடம்.
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ugvhy3xk/
தமிழ்“அறமன்றம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/ugvhy3xk/APA
Oliyon Research. (2026). அறமன்றம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ugvhy3xk/MLA
"அறமன்றம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/ugvhy3xk/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment