{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/ugvhy3xk/", "data": {"id": "ugvhy3xk", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ugvhy3xk/", "kind": "word", "headword": "அறமன்றம்", "romanization": "aṟamaṉṟam", "pos": "noun", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-22T10:21:08.763811+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "நாட்டினது அல்லது ஓர் அமைப்பினது சட்டத்தின் கீழ் முறைப்பாடுகளை (பிணக்குகளை, மாறுபட்ட உரிமை கோரல்களை) விரிவாக எல்லாப் பக்கங்களில் இருந்தும் கேட்டு (\"விசாரணை செய்து\"), அறம் அல்லது முறை சார்ந்த தீர்ப்பு வழங்கும் நோக்கில் அறத்தலைவர் (நீதிபதி) ஒருவரோ அல்லது பலரது தலைமையிலோ கூடியுள்ள ஓர் அவை.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "அறமன்றம்"}, {"n": 2, "definition_ta": "அறத்தீர்ப்பு வழங்க (நீதி வழங்க) ஆணைப்பெற்ற அவை கூடியுள்ள கட்டிடம்.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "அறமன்றம்"}]}}