குஞ்சரம்

kuñcaram
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
elephant - யானை. குஞ்சரவொழுகை பூட்டி (பதிற்றுப். பதி.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (குஞ்சரம்)
2.
An epithet to denote excellence used in compounds like கவிகுஞ்சரம் - ஒரு சொல்லை ச் சார்ந்து உயர்வு குறிக்கும் மொழி.
மூலம் · source: தமிழ் விக்சனரி (குஞ்சரம்)
3.
யானை, கருங்குவளை
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 135)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/a4can93w/

தமிழ்
“குஞ்சரம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/a4can93w/
APA
Oliyon Research. (2026). குஞ்சரம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/a4can93w/
MLA
"குஞ்சரம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/a4can93w/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment