ஜவ்வரிசி

javvarici
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மெட்ரோசைலான் ஸாகு (Metroxylon Sagu) வகையைச் சார்ந்த, தெற்காசியச் சதுப்பு நிலங்களில் விளைகிற ஒருவகைப் பனைமரத்தின் ஊறலைக் (பதநீரை) காய்ச்சுவதால் கிடைக்கும் மாவுதான் சேகோ. அந்த மாவைக் கோள வடிவில் அரிசி போல் சிறிய உருண்டைகளாக்கி இந்தியாவில் விற்பனை செய்தனர். ஜாவாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டதால் அது ஜாவா அரிசி (ஜவ்வரிசி) எனப்பட்டது.
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஜவ்வரிசி)

தொகுதிகள் · Categories: உணவுப் பொருட்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/h2bzjps9/

தமிழ்
“ஜவ்வரிசி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/h2bzjps9/
APA
Oliyon Research. (2026). ஜவ்வரிசி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/h2bzjps9/
MLA
"ஜவ்வரிசி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/h2bzjps9/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment