{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "h2bzjps9", "url": "https://nigandu.oliyonresearch.com/e/h2bzjps9/", "kind": "word", "headword": "ஜவ்வரிசி", "romanization": "javvarici", "pos": "noun", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-22T09:44:42.414398+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [{"slug": "palporul-unavup-porutkal", "name_ta": "உணவுப் பொருட்கள்", "name_en": ""}], "senses": [{"n": 1, "definition_ta": "மெட்ரோசைலான் ஸாகு (Metroxylon Sagu) வகையைச் சார்ந்த, தெற்காசியச் சதுப்பு நிலங்களில் விளைகிற ஒருவகைப் பனைமரத்தின் ஊறலைக் (பதநீரை) காய்ச்சுவதால் கிடைக்கும் மாவுதான் சேகோ. அந்த மாவைக் கோள வடிவில் அரிசி போல் சிறிய உருண்டைகளாக்கி இந்தியாவில் விற்பனை செய்தனர். ஜாவாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டதால் அது ஜாவா அரிசி (ஜவ்வரிசி) எனப்பட்டது.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "ஜவ்வரிசி"}]}}