தேடல் · Search: சரியான
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
137 இல் 51–75 · 51–75 of 137
ஒருவர் கேள்விகளுக்கு தவறான பதில்களைக் கூறி, தான் சரியான பதிலைக் கூறி விட்டதாக எண்ணிக் கொள்ளும் மனக்கோளாறு நோய். எடுத்துக்காட்டாக, இந் நோய் கண்டவர் ஒரு குதிரைக்கு ஆறுகால்கள் என்று கூறுவ… — Ganser syndrome
ஆணை பெயர்ப்பி அமைப்பால் சரியானவை என்று ஏற்றுக் கொள்ளப்பட்ட சொற்களும் சொற்கோவைகளும் கொண்ட தொகுதி — command language
நுண்பதிவுப் படத் திரைகளில் படப்புள்ளிகள் இடம்பெறும் கோணம். சரியான கோணம் மங்கல் தன்மையையும், நெளிவு அலைபோல் தோன்றும் விரும்பத்தகாத விளைவுகளையும் குறைக்கும் — screen angle
ஒரு சாதனம் அதன் முறைகளை மாற்றும் சரியான நேரம். சான்று : 0 முதல் 1-க்கு அல்லது அனுப்புதலில் இருந்து பெறுதலுக்கு — transient state
(செயலைச் செய்வதில்) சிறப்பு/ஒழுங்கு; செயல்நுணுக்கம்; வேலைப்பாட்டுச் சிறப்பு
ஒரு கிரகத்தின் சரியான அட்சாம்சம்
ஒரு விவர சேமிப்பு இருப்பிடத்தின் சரியான முகவரி எண்ணைக் கண்டுபிடித்தல் — address mapping
உயர்த்தப்பட்ட வெப்பநிலையில் அடுப்பில் மின்சுற்றுகளை இயக்குவதன்மூலம் மின்சுற்றுகள் மற்றும் பாகங்களைச் சோதனை செய்யும்முறை. கணினி பாகங்களை தொடர்ச்சியாக ஒரு வாரத் திற்கு 50 டிகிரி செல்வதியஸ் வ… — burn-in
ஆணையின் முகவரியைப் பாதிக்கும் பட்டியல் பதிவெண்ணைக் கொண்டு செல்லும் நிரலின் பகுதி — tag
நினை வகத்தின் சரியான வரிசை குறிப் பிடப்படும் ஒருங்கிணைப்பு — x-address
நுண்பதிவுப் படத் திரைகளில் படப் புள்ளிகள் இடம்பெறும் கோணம். சரியான கோணம் மங்கல் தன்மையையும், நெளிவு அலைபோல் தோன்றும் விரும்பத்தகாத விளைவுகளையும் குறைக்கும் — screen angle
"துரப்பணத் தடை" எனப் பொதுவாக அழைக்கப்படும் சாதனத்தின் சரியான பெயர் — bit gauge
இடைய வாசகர்களின் கருத்துகளை அறிந்தே, இடையப் பக்கங்கள் அலகிடக்கூடிய பாடத்தைப் பயன்படுத்த வேண்டும் இதற்குத் தேவைப்படுபவை 1) சிறப்புள்ள திறவுச் சொற்கள். 2) பொருள்பொதிந்த துணைத் தலைப்புகள். 3… — web writing
ஒரு சமூகம் சரியான முறையில் தொழிற்படுவதற்கு தேவையான அடிப்படை வசதிகள்.
ஒரு சமூகம் சரியான முறையில் தொழிற்படுவதற்கு தேவையான அடிப்படை வசதிகள்.
கடவுள்
சமச்சீர் உணவு (பெ) - சரிவிகித உணவு
சொல்லுக்குச் சொல் சரியான; நேர்ச்சரியான, நேரடி கணிதம். எழுத்திற்குரிய பொதுக்கணினியியல். நிலையுரு பயன்பாடு literal translation - நேரடி மொழிபெயர்ப்பு string literal
வாழும் உயிரினங்களின் நடத்தையில் சில கூறுகளை போலச் செய்யும் கணினி அமைப்புகள் பற்றிய ஆய்வு. ஒரு குறிப்பிட்ட பணியை நிறைவேற்ற எழுதப்பட்ட நிரல், அதன் செயல்த்திறனை அடிப்படையாகக் பட்டச்செயல் க… — artificial life
ஒன்றின் நகல் அல்லது சரியான பிரதியாக இருக்கும் ஒரு பொருள் அல்லது கருத்து. உயிரியலுக்கு அப்பாற்பட்டு இவ்வாறு பொதுவாகக் கூறலாம் — clone
கருவிக்கோளாறு காரணமாக தகவலில் சரியானதிலிருந்து ஏற்படும் திரிபு — machine error
ஒரு கணினி அமைப்பில் அல்லது பிணையத்தில் பயனாளர் ஒருவரை அடையாளங்காணப் பயன்படுவது. புகுபதிகைச் செயல்பாட்டில் பயனாளர் முதலில் பயனாளர் பெயரை உள்ளீடு செய்ய வேண்டும். பிறகு சரியான நுழைவு… — username
ஒரு விவர சேமிப்பு இருப் பிடத்தின் சரியான முகவரி எண்ணைக் கண்டுபிடித்தல் — address mapping
குறிப் பிட்ட செயலுக்கான மணி நேரத்துக் கும், வன் பொருளின் சரியான இயக்க நேரத்துக்கும் உள்ள விகிதம். இதனை செயலாக்க விகிதம் என்று பெரும்பாலும் கூறுவதுண்டு. — Availability
புள்ளிவிவர இயலில், விரும்பிய பொருளின் உண்மையான அளவை, சோதனையின் முடிவில் கிடைத்த விவரம் எந்த அளவு சரியானது — validity