செய்நேர்த்தி

ceynērtti
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
(செயலைச் செய்வதில்) சிறப்பு/ஒழுங்கு; செயல்நுணுக்கம்; வேலைப்பாட்டுச் சிறப்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (செய்நேர்த்தி)
2.
குற்றங் குறைபாடில்லாத நிலச்சாகுபடி
மூலம் · source: தமிழ் விக்சனரி (செய்நேர்த்தி)
3.
சாகுபடிக்குமுன் நிலத்திற் செய்யும் சீர்திருத்தம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (செய்நேர்த்தி)
4.
சரியான போசணை. செய்நேர்த்தியில்லாத பிள்ளை
மூலம் · source: தமிழ் விக்சனரி (செய்நேர்த்தி)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8jhfc4qn/

தமிழ்
“செய்நேர்த்தி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/8jhfc4qn/
APA
Oliyon Research. (2026). செய்நேர்த்தி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/8jhfc4qn/
MLA
"செய்நேர்த்தி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/8jhfc4qn/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment