உண்மைப்பொருள்
uṇmaipporuḷ
பொருள்கள் · Senses
1.
கடவுள்
2.
சரியான விளக்கம்
3.
மறுக்க இயலாதபடியுள்ள பொருள்
4.
பதி, பசு, பாசம்.
5.
பதி, பசு, பாசம் என்னும் முப்பொருள். உண்மை விளக்கம் - 14 மெய்கண்ட நூல்களுள் ஒன்று. ஆசிரியர் திருவதிகை மனவாசகம் கடந்தார். சித்தாந்த உண்மைகளை எளிதாகக் கற் றுணர்வதற்கு ஏற்ற நூல். இதனைச் சைவ சித்தாந்த பால பாடம் அல்லது அரிச்சுவடி எனலாம்.
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/q92zxdgq/
தமிழ்“உண்மைப்பொருள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/q92zxdgq/APA
Oliyon Research. (2026). உண்மைப்பொருள். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/q92zxdgq/MLA
"உண்மைப்பொருள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/q92zxdgq/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment