சமச்சீர் உணவு

camaccīr uṇavu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சமச்சீர் உணவு (பெ) - சரிவிகித உணவு
மூலம் · source: தமிழ் விக்சனரி (சமச்சீர் உணவு)
2.
மாவுச்சத்து,புரதச்சத்து, கொழுப்புச்சத்து, தாதுச்சத்து, உயிர்ச்சத்து மற்றும் தண்ணீர் ஆகிய சத்துகள் சரியான விகிதத்திலும், உடலுக்குத் தேவையான அளவிலும் கலந்துள்ள உணவு இது உடலுக்குத் தேவையான சக்தியைத் (ஆற்றலை) தருகிறது; உடல் நலனை நிலைநாட்ட உதவுகிறது; உடலுக்கு உறுதி தருகிறது — balanced diet
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: சமநிலை உணவு, சம ஊட்ட உணவு, சரிவிகித உணவு · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 179)

தொகுதிகள் · Categories: உணவுகள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/zaddubdt/

தமிழ்
“சமச்சீர் உணவு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zaddubdt/
APA
Oliyon Research. (2026). சமச்சீர் உணவு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/zaddubdt/
MLA
"சமச்சீர் உணவு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zaddubdt/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment