{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "zaddubdt", "url": "https://nigandu.oliyonresearch.com/e/zaddubdt/", "kind": "word", "headword": "சமச்சீர் உணவு", "romanization": "camaccīr uṇavu", "pos": "noun", "disputed": false, "revision": 2, "published_at": "2026-10-24T18:57:46.091542+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [{"slug": "palporul-unavukal", "name_ta": "உணவுகள்", "name_en": ""}], "senses": [{"n": 1, "definition_ta": "சமச்சீர் உணவு (பெ) - சரிவிகித உணவு", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "சமச்சீர் உணவு"}, {"n": 2, "definition_ta": "மாவுச்சத்து,புரதச்சத்து, கொழுப்புச்சத்து, தாதுச்சத்து, உயிர்ச்சத்து மற்றும் தண்ணீர் ஆகிய சத்துகள் சரியான விகிதத்திலும், உடலுக்குத் தேவையான அளவிலும் கலந்துள்ள உணவு இது உடலுக்குத் தேவையான சக்தியைத் (ஆற்றலை) தருகிறது; உடல் நலனை நிலைநாட்ட உதவுகிறது; உடலுக்கு உறுதி தருகிறது", "needs_definition": false, "gloss_en": "balanced diet", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["சமநிலை உணவு", "சம ஊட்ட உணவு", "சரிவிகித உணவு"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 179"}]}}