துரப்பண அளவி

turappaṇa aḷavi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
"துரப்பணத் தடை" எனப் பொதுவாக அழைக்கப்படும் சாதனத்தின் சரியான பெயர் — bit gauge
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 97)
2.
துரப்பணததின வடி வளவினை எளிதாகத் தீர்மானிக்க உதவக்கூடியவாறு முறையாகக் குறியிடப்பட்ட வெவ்வேறு வடிவுகளில் துவாரங்களையுடைய ஒரு தட்டையான எஃகுத் தகடு — drill guage
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 238)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9bd2gwck/

தமிழ்
“துரப்பண அளவி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9bd2gwck/
APA
Oliyon Research. (2026). துரப்பண அளவி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/9bd2gwck/
MLA
"துரப்பண அளவி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9bd2gwck/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment