அடையாள ஒட்டு

aṭaiyāḷa oṭṭu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஆணையின் முகவரியைப் பாதிக்கும் பட்டியல் பதிவெண்ணைக் கொண்டு செல்லும் நிரலின் பகுதி — tag
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: குறி ஒட்டு · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1426)
2.
பிரிக்கும் நடைமுறை.சரியான வரிசையை உண்டாக்க முக்கிய புலங்கள் முதலில் பிரிக்கப்படும். பின்னர் தரவு பதிவேடுகள் அந்த வரிசையில் வைக்கப்படும் — tag sort
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1426)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/h6cb63d5/

தமிழ்
“அடையாள ஒட்டு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/h6cb63d5/
APA
Oliyon Research. (2026). அடையாள ஒட்டு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/h6cb63d5/
MLA
"அடையாள ஒட்டு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/h6cb63d5/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment