தேடல் · Search: குழி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 51–75 · 51–75 of 200
ஒர் உட் குழிவான உறுப்பினுள் அல்லது இடுக்கினுள் சீழ் சேர்ந்து கட்டி யிருத்தல் — empyema
உடலின் உட் குழிந்த பகுதி 2. இதயக்கீழறை : சுருக்காற்றலையுடைய இதயத்தின் கீழறை வலது கீழறையிலிருந்து இரத்தம் நுரையீரல்களுக்குச் செல்கிறது. கீழறையிலிருந்து இரத்தம் உடல் முழுவதும் செல்கி… — ventricle : 1
அச்செழுத்து முகப்பு எழுத்துகள் ஒரு கோளவடிவ ஊர்தியில் வார்த்தெடுக்கப்படுகிற ஒரு திண்ணிய எழுத்து முகப்பு அச்சடிப்பி — golfball printer
ஒரு கட்டிடத்திற்குள் நான்கு சுவர்களால் பிரிக்கப்பட்டிருக்கும் இடம்.
கடல்
குழி
கிணறு
* கிடங்கு(பெ) - பொருட்களைப் பாதுகாப்பாக வைக்கும் இடம்.
குழி
நீரிறைக்குங் கருவி
பள்ளம்
சோலை
மனைவியின் மூத்த தமக்கை
ஒருவகைப்பூடு
நீரினால் உடலைச் சுத்தம் செய் — bath, dive (for pearls), walk on fire
குள்ளமானவள்
பயன், வேலை செய்த வரை, வரும் உழைப்புக் கூலி, (குறள் 619).
ஆண் பேய் — male ghost, fiend
செம்போத்து
வீர ஆவேச ஒலி
ஆதாரம் --->David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - குளிர்
நீர்க்குண்டு
வீட்டுவாடகை
வீட்டுவாடகை
வளர் கருவின் பின்குடலின் இறுதிப் பகுதியில் புறத்தொலி வரியமைந்த பள்ளம். இதிலிருந்து குதத்துளையும் சிறுநீரிய செனிப்பி வெளித்துளையும் உருவாகின்றன — proctodeum