குழிவுக் கண்ணறை இதயக் கீழறை

kuḻivuk kaṇṇaṟai itayak kīḻaṟai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உடலின் உட் குழிந்த பகுதி 2. இதயக்கீழறை : சுருக்காற்றலையுடைய இதயத்தின் கீழறை வலது கீழறையிலிருந்து இரத்தம் நுரையீரல்களுக்குச் செல்கிறது. கீழறையிலிருந்து இரத்தம் உடல் முழுவதும் செல்கிறது. 3. மூளை உட் குழி; மூளை உள்ளறை : மூளை யின் உட்குழிவுப் பள்ளம் — ventricle : 1
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 1147)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/gu46vbq9/

தமிழ்
“குழிவுக் கண்ணறை இதயக் கீழறை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gu46vbq9/
APA
Oliyon Research. (2026). குழிவுக் கண்ணறை இதயக் கீழறை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/gu46vbq9/
MLA
"குழிவுக் கண்ணறை இதயக் கீழறை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gu46vbq9/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment