{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/gu46vbq9/", "data": {"id": "gu46vbq9", "url": "https://nigandu.oliyonresearch.com/e/gu46vbq9/", "kind": "word", "headword": "குழிவுக் கண்ணறை இதயக் கீழறை", "romanization": "kuḻivuk kaṇṇaṟai itayak kīḻaṟai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:10.839069+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "உடலின் உட் குழிந்த பகுதி 2. இதயக்கீழறை : சுருக்காற்றலையுடைய இதயத்தின் கீழறை வலது கீழறையிலிருந்து இரத்தம் நுரையீரல்களுக்குச் செல்கிறது. கீழறையிலிருந்து இரத்தம் உடல் முழுவதும் செல்கிறது. 3. மூளை உட் குழி; மூளை உள்ளறை : மூளை யின் உட்குழிவுப் பள்ளம்", "needs_definition": false, "gloss_en": "ventricle : 1", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1147"}]}}