பொதும்பு

potumpu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சோலை
காந்தளம் பொதும்பில் ( 18).
மூலம் · source: தமிழ் விக்சனரி (பொதும்பு)
2.
குறுங்காடு
முல்லையம் பொதும்பின் ( 3042). .
மூலம் · source: தமிழ் விக்சனரி (பொதும்பு)
3.
மரப்பொந்து (
மூலம் · source: தமிழ் விக்சனரி (பொதும்பு)
4.
குழி
பொதும் பினில் வீழ்ந்து வழுக்கி ( பெரியாழ். 5, 2, 7). .
மூலம் · source: தமிழ் விக்சனரி (பொதும்பு)
5.
குகை
மேருவின் பொதும்பில் ( மீட்சிப். 325).
மூலம் · source: தமிழ் விக்சனரி (பொதும்பு)
6.
பூஞ்சோலை
மூலம் · source: தமிழ் விக்சனரி (பொதும்பு)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/np6fpu6y/

தமிழ்
“பொதும்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/np6fpu6y/
APA
Oliyon Research. (2026). பொதும்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/np6fpu6y/
MLA
"பொதும்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/np6fpu6y/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment