தேடல் · Search: குழி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 1–25 · 1–25 of 200

குழி kuḻi பெயர்ச்சொல் · Noun
*, குழி = சிறுபள்ளம் — pit
குழிசி kuḻici பெயர்ச்சொல் · Noun prefix
பானை, குடம், பாத்திரம் — pot, vessel
குழிமி kuḻimi பெயர்ச்சொல் · Noun prefix
மதகு
குழிவு kuḻivu பெயர்ச்சொல் · Noun prefix
குழிந்திருக்கை
குழிகள் kuḻikaḷ prefix
pits
குழிதல் kuḻital வினைச்சொல் · Verb prefix
உட்குழிவாதல்
குழிநரி kuḻinari பெயர்ச்சொல் · Noun prefix
Myrmeleon formicarius. மணலிற் குழிசெய்துகொண்டு அதனுள் விழும் எறும்பு முதலியவற்றை உணவாகக் கொள்ளும் சிறுபூச்சி.
குழியம் kuḻiyam பெயர்ச்சொல் · Noun prefix
திரள்வடிவு
குழி ஆடி kuḻi āṭi prefix
பார்வை குறைபாட்டை சரி செய்ய உதவும் கண்ணாடி
குழிங்கை kuḻiṅkai பெயர்ச்சொல் · Noun prefix
அகங்கை ; உள்ளங்கை
குழிசீலை kuḻicīlai பெயர்ச்சொல் · Noun prefix
குளிசீலை
குழிதாழி kuḻitāḻi பெயர்ச்சொல் · Noun prefix
மாட்டுக்குத் தண்ணீர் காட்டும் தொட்டி
குழிப்பு kuḻippu பெயர்ச்சொல் · Noun prefix
குழிசெய்கை
குழியாடி kuḻiyāṭi prefix
கோள ஆடியின் ஒருவகை. மறிக்கும் பரப்பு குழிந்திருக்கும். இதனோடு தொடர்புடைய கலைச்சொற்களாவன: 1. வளைவு மையம் (சென்டர் ஆஃப் கர்வேச்சர்): ஆடியின் கோளத்தின் மையம். 2. குவியத் தொலைவு (போகஸ் ல… — concave mirror
குழியானை kuḻiyāṉai பெயர்ச்சொல் · Noun prefix
மணலில் குழிசெய்து கொண்டு அதனுள் விழும் எறும்பு முதலியவற்றை உண்ணும் சிறுபூச்சி
குழி அரணை kuḻi araṇai பெயர்ச்சொல் · Noun prefix
skink, sandfish
குழித்தல் kuḻittal வினைச்சொல் · Verb prefix
குழியாக்குதல்
குழிநாவல் kuḻināval பெயர்ச்சொல் · Noun prefix
நாவல்மரவகை
குழிமுயல் kuḻimuyal பெயர்ச்சொல் · Noun prefix
* (பெ) - குழிமுயல்
குழியச்சு kuḻiyaccu பெயர்ச்சொல் · Noun prefix
பொன்மணி உருவாக்கும் அச்சு
குழியம்மி kuḻiyammi பெயர்ச்சொல் · Noun prefix
மருந்து அரைக்கும் கலுவம்
குழியாதல் kuḻiyātal prefix
உயர்நேர் விரைவினால் அழுத்தங் குறைவதால் ஒடும் நீர்மத்தில் ஆவி நிறைந்த குழிகள் உண்டாதல். நீர்மத்தில் குழிகள் தோன்றுதல் — cavitation
குழித்தாடை kuḻittāṭai prefix
தீப்பெட்டித் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு ஏற்படும் குழிவுத்தாடை ஃபாஸ்ஃபரஸ் காரணமாக பற்கள் இற்றுப் போய் இந்தத் தாடையெலும்புச் சீரழிவு ஏற்படுகிறது — phosphonecrosis
குழிமாற்று kuḻimāṟṟu பெயர்ச்சொல் · Noun prefix
வருக்க வாய்பாடு
குழிவில்லை kuḻivillai prefix
ஒரங்களில் தடித்தும் நடுவில் மெலிந்தும் இருக்கும் வில்லையின் இரு வகைகளுள் ஒன்று. பொதுவாகக் குவிவில்லைத் தொடர்பாகப் பயன்படும் கலைச்சொற்கள் — concave lens