குழி

kuḻi
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
*, குழி = சிறுபள்ளம் — pit
மூலம் · source: தமிழ் விக்சனரி (குழி)
2.
பள்ளம், பாத்தி, பன்னீரடிச் சதுரம், வயிறு, கிழங்கு, நீர்நிலை
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 142)
3.
குறுவட்டில் 0, 1 பிட்டுகளை எழுதும் இடம் — pit and land
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: சமதளம் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1119)
4.
சில முதுகெலும்புகளின் விழித்திரையிலுள்ள ஆழமற்ற குழி. இது மிகக் கூரிய பார்வையிடம் ஒ. fossa — fovea
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 171)
5.
வேறுபட்ட தோற்ற முள்ள நுண்குமிழி. கோல்கை குழி பா.Golgi apparatus — vesicle
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 459)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3ttfy5ty/

தமிழ்
“குழி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3ttfy5ty/
APA
Oliyon Research. (2026). குழி. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/3ttfy5ty/
MLA
"குழி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3ttfy5ty/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment